ரபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் கேள்வி பாஜகவிடம் கேள்வி எழுப்பி வருகிறது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தும்,பல கேள்விகளை முன்னிறுத்தியும் வருகிறார்.இந்நிலையில் இந்த விவாதம் ட்விட்டர் வரை சென்றுள்ளது. ரபேல் விமானம் குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விமானத்தை பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தற்கு திரு.அருண் ஜெட்லிக்கு அவர்களுக்கு […]