மத்திய முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லீ உடல்நிலை சரியில்ல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை .அளிக்கப்பட்டு வருகிறது. இவரை பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி ராணி, ஜிதேந்திர சிங், மேலும், டெல்லி முதல்வர் அரவந்திந் கெஜ்ரிவால் ஆகியோர் பார்த்து அவரின் நலன் விசாரித்தனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் […]
இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது. ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது நாடு […]
மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவருக்கு சாதாரணமான சிகிச்சைதான் என்று பாஜகவினர் கூறிவந்த நிலையில் இன்று பிரதமர் மோடி ஆலோசனைப்படி குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு அருண் ஜெட்லி வசமிருந்த மத்திய நிதியமைச்சர் பொறுப்பு நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி இலக்காக்கள் இல்லாத அமைச்சராக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் முழு சிகிச்சை பெற்று […]
வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளில் தேங்கியுள்ள வாராக்கடன் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், வங்கி அதிகாரிகள் தங்கள் கடமை தவறியதன் மூலம் வாராக்கடன் உயர்வுக்கு காரணமாக இருந்ததாக, கடந்த […]
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின்போது, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7 ஆயிரத்து 965 கோடி செலவானதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவு குறித்து, மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார். அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016-2017 நிதியாண்டில், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 7 ஆயிரத்து 965 கோடி செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த […]
மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டு, திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி உதவ வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. தன்னிடம் உள்ள நிதியை குறைத்துக் கொண்டு மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் கூட்டத்தில், இதுகுறித்து பரிசீலிக்க குழு அமைக்க முடிவு […]
இந்தியாவில் 20 வங்கிகளுக்கு மத்திய அரசு ரூபாய்.88 ஆயிரத்து 139 கோடியை முதலீட்டாக வழங்குகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். ஐடிபிஐ வங்கிக்கு மட்டுமே ரூபாய்.10,610 கோடியை , முதலீட்டு நிதியாக பெறுகிறது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்கும் நோக்கத்தில் ரூ.2.1 லட்சம் கோடி நிதி முதலீடாக அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிதி 2018-19, 2019-20 ஆம் நிதி ஆண்டில் பிரித்து தரப்படும் […]
வங்கிகளில் வாராக் கடன் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது.இந்த புள்ளி விபரத்தை CARE Rating என்கிற சர்வ தேச பொருளாதார ஆய்வுக்கு குழு வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் எட்டாவது இடத்தில இருந்த இந்தியா மத்தியில் பா.ஜ. க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அளவில் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ள […]
குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு 99 இடங்கள் மட்டுமே கைப்பற்றினாலும், ஆட்சியை தக்கவைத்துள்ளது. தற்போது ஆட்சியமைக்க முதல்வரை தேர்ந்தெடுத்து விட்டது. தற்போதைய குஜராத் முதல்வர் விஜய் ரூபானியே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் நிதின் பட்டேல் துணை முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 எம்எல்ஏகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இந்த அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிட்டார்.