டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம்

டெல்லி கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த  அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்குறைவு காரணமாக  சேர்க்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24-ஆம் தேதி  உயிரிழந்தார். இந்த நிலையில் டெல்லி கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,டெல்லி ஃபெரோஸ் ஷா  கோட்லா கிரிக்கெட் மைதானம் ‘அருண் ஜெட்லி’ மைதானம் … Read more