இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் காலமானார். இலங்கையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தற்போதையை தலைவராக இருந்தவர் ஆறுமுகன் தொண்டைமான். இவர் இலங்கையில் அமைச்சராகவும் இருக்கிறார். இவர் இன்று அவர் வீட்டில் உடல் நலகுறைவு ஏற்பட்டு தலங்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடுளுமன்ற தேர்தலில் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அதன் பிறகு தொடர் […]