Tag: arulthas

இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை எனக்கு வேண்டாம் – நடிகர் அருள்தாஸ்

இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை எனக்கு வேண்டாம் என நடிகர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.  கொரோனா  ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் சினிமா படப்பிடிப்புகள், ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள  நிலையில், சினிமா தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும், இவர்களுக்கு உதவும் வகையில் தங்களாலான உதவிகளை […]

arulthas 3 Min Read
Default Image