அருகம்புல் சாறு -அருகம்புல் சாறு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இரு பதிவில் காணலாம்.. அருகம்புல்லில் உள்ள சத்துக்கள் : அருகம்புல்லில் 70% குளோரோஃபில் இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது . அருகம்புல்லில் விட்டமின் சி,ஆன்ட்டி ஆக்சிடென்ட் , CDPF புரோட்டின் என்ற புரதச்சத்தும் நிறைந்துள்ளது. கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது சத்து அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு நோய்: சிறு வயதிலிருந்து அருகம்புல் சாரை அடிக்கடி எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு […]
வெயில் காலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில வழிமுறைகள். கோடைகாலம் துவங்கி விட்டாலே நமக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் பல வகையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நமது உடல் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். அருகம்புல் சாறு தினமும் காலையில் எழுந்தவுடன் அருகம்புல் சாற்றினை குடித்து வந்தால், அந்த சாற்றில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கி […]
இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது. இன்று அதிகமானோர் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், உடல் எடை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து உடனடியாக செயற்கையான மருத்துவர்களை தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல் குறைக்க முயற்சித்தால்,அது ஆரோக்கியமானதும், பக்க விளைவுகள் இல்லாததுமாக இருக்கிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று பார்ப்போம். சோம்பு தண்ணீர் சோம்பு தண்ணீர் […]