இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. சென்னை கொளத்தூரில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் தற்காலிகமாக தனியார் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 கல்லூரிகளிலும் BCA, B.Com., BBA., B.Sc., ( […]
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருமுறை சுழற்சி வகுப்புகள் ரத்து. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலை மற்றும் மதியம் என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தற்போது, கல்லூரி கல்வி இயக்கம், இந்த இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. கல்லூரிக்கு காலையில் செல்லும் மாணவர்கள், காலை 7:30 மணிக்கெல்லாம் செல்வதால், கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இதனால், மாணவர்கள் […]
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வையும் கேட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதற்கட்டமாக தமிழக கலை கல்லூரிகளில் காலியாக உள்ள 647 காலி பணியிடங்களை நிரப்ப அரசு சிறப்பு தேர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறதாம். […]