அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக-28 முதல் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சேர்க்கையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் வரவேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 119 அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் விண்ணப்பம் […]
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதனால், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர சேர்க்கைக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை கடந்த 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள 109 கல்லூரிகளுக்கும், 139 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 571 தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆன்லைனில் நேற்று முன்தினம் […]