தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார். தமிழகத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.3,000 வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து நலிவடைந்த நிலையில் காணப்படும் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடக்கி […]