Tag: artist

2.5 கிலோ தங்க நகைகளால் வடிவமைக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உருவப்படம்…! புகைப்படம் உள்ளே…!

2.5 கிலோ தங்க நகைகளால் வடிவமைக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உருவப்படம். கேரளாவில் சுரேஷ் என்ற ஆர்ட்டிஸ்ட் ஒருவர், நகைக்கடையில் வைத்து, செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 2.5  கிலோ தங்க நகைகளை கொண்டு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் உருவப்படத்தை செய்துள்ளார். நாம் ஒரு படத்தை எவ்வளவு துல்லியமாக வரைவோமோ, அதுபோல தங்க நகைகளை கொண்டு  துல்லியமாக, மிகவும் அழகாக அப்துல்கலாமின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ஓவியருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. […]

artist 3 Min Read
Default Image