எலோன் மஸ்க் : ஏஐ வீடியோக்களிலேயே இதுதான் சிறந்த வீடியோ என்பது போல் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தளத்தை கலக்கி வருகிறது. அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவருமான எலான் மஸ்க் பகிர்ந்துள்ள செயற்கை நுண்ணறிவு அதாவது AI மூலம் உருவாக்கப்பட்ட பேஷன் ஷோவின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோவில், உலக தலைவர்கள் மிகவும் நவீன உடையில் நடப்பது காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், அமெரிக்காவில் நடந்து […]
AI Overview: கூகுள் AIயில் குழப்பமில்லை என்றும், பயனர்களின் சில வினாக்களுக்கு மட்டும் நையாண்டி கட்டுரைகளின் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உலகில் முன்னணியில் செல்ல கூகுள் நிறுவனமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது பயனர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் AI ஓவர்வியூ (Google AI Overview), அதன் செயல்பாட்டில் சில விமர்சனங்ளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, நேற்று ஓர் பயனர், கூகுள் […]
தமிழக அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வைத்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு..! தமிழக அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு வருகிறார். அதன்படி, செயற்கை […]
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் […]
நமது உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI), சாட் ஜிபிடி (ChatGPT) எனப்படும் சாட்போட்டை உருவாக்கி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது ஓபன் ஏஐ போல ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஏஐ சாட்போட்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஏஐ-க்கள் நம்மால் முடியாத பல வேலைகளையும் செய்வதோடு நாம் நினைப்பதையும் செய்கிறது. இதில் […]
தற்போதைய உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அசுர வளர்ச்சி அடைந்து வரும் தொழிநுட்பமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் ஐடி என பல துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கோடிங் என பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ஏஐ, இப்போது எடிட்டிங்யிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது கிரியேட்டர்களுக்கு உயர்தர கன்டென்ட்களை உருவாக்குவதை எளிதாகவும் சிறப்பாகவும் ஆக்குகிறது. அந்தவகையில் ரன்வே எனப்படும் ஒரு ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மோஷன் பிரஷ் என்ற […]
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் அல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கும், ஆரம்பக் கண்டறிதலுக்கும் மற்றும் குணப்படுத்துவதற்கும், ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் TRENDS மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ஏழு விஞ்ஞானிகள் குழு ஒரு அதிநவீன கணினி நிரலை உருவாக்கியது. இந்த ஆராய்ச்சிக்குஅல்சைமர் நோய், ஸ்கிசோஃப்ரினியா மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளவர்கள் உட்பட 1200 க்கும் மேற்பட்ட நபர்களை […]
மற்ற மாநிலங்களை விட எப்போதுமே கேரளா ஒரு படி மேலே உள்ளது என்பது நாம் நன்கு அறிந்த ஒன்று தான். இதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் கேரளா அரசு ஒரு புதுவித முயற்சியை செய்துள்ளது. அதுவும் அறிவியலின் உதவியோடு இம்முறை களம் இறங்கியுள்ளது. தொழிற்நுட்பத்தை சரியான முறையில் ரோபோ வடிவில் இவர்கள் பயன்படுத்தி இருப்பதே இதன் தனி சிறப்பு என்றே சொல்லலாம். பெண் போலீஸ் ரோபோ! ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை இயந்திரத்தில் கேரளா அரசு […]
சின்ன வயதில் நாம் வரைந்த அல்லது கிறுக்கிய பல ஓவியங்கள் இன்றளவிலும் நமக்கு ஞாபகத்தில் இருக்கும். நம் கிறுக்கல்கள் கூட ரவி வர்மா அளவிற்கு மிக பிரம்மாண்ட ஓவியமாக நமக்கு தெரியும். மனிதன் ஒரு ஓவியத்தை தத்துரூபமாக வரைவது எளிது தான். ஆனால் இதை ஒரு ரோபோ செய்வது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் என நீங்களே யோசித்து பாருங்கள். இங்கே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இந்த படைப்பை கண்டு ஒரு நிறுவனம் […]