இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலே (Gopal Krishna Gokale) பிறந்த தினம் வரலாற்றில் இன்று (மே 9). அவரைப் பற்றிய சிறந்த நம்மை அறியா தகவல்கள்; கோகலே மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார். இவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், இவரின் அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார். ஒரே கால் சட்டை […]
தமிழக அரசின் கைது நடவடிக்கையால் தான் சிறிதும் மனம் தளர வில்லை என்றும் அனைத்து மக்கள் மற்றும் ஊடக நண்பர்களின் ஆதரவோடு எப்போதும்போல் அரசின் தவறுகளை விமரிசித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று சொல்கிற கார்ட்டூனிஸ்ட் பாலா தன்னைப்பற்றியே இந்த கார்ட்டூன் வரைந்துள்ளார். 23-10-17 என் வாழ்வை புரட்டிப்போடப்போகும் நாள் என்பது அப்போது எனக்கு தெரியாது.. அந்த காட்சியை நான் பார்க்காமல் இருந்திருந்தேன் என்றால் இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காது. இதை எழுதும் இந்த நொடி […]
வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள். 1914ம் ஆண்டு துவங்கிய இப்போர் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்டஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. ஜெர்மானியப் […]
இன்று – நவம்பர் 11, 2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் நினைவு நாள் யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தீரமிகு தலைவராக இருந்தவர். 1994-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் இவரும் ஒருவர். அரபாத் சுயநிர்ணய- பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர். 2004-ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் பெர்சி […]
வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1975 – இந்தியாவில் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனா நகரில் செயல்பட ஆரம்பித்தது. அது மக்களுக்கு அஞ்சல் சேவை அதிகம் தேவைப்பட்ட காலம். அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளிலும் அஞ்சலகங்களின் பணி நேரம் முடிந்துவிட்ட நேரங்களிலும் இது போன்ற நகரும் அஞ்சலக வேன்கள் கொண்டு நிறுத்தப்பட்டு தபால் தலை விற்பனை, ரெஜிஸ்ட்ரேசன், மணி ஆர்டர் போன்ற அஞ்சல் சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. அதன் பின்னர் இதர பெருநகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்ட இச்சேவை […]
வரலாற்றில் இன்று – நவம்பர் 11, 1965 – தென் ஆப்பிரிக்க நாடான தற்போது ஜிம்பாப்வே என அழைக்கப்படும் ரொடீஷியா (பழைய பெயர்) விடுதலை அடைந்த நாள். ஆப்பிரிக்க மக்களின் புரட்சி வென்று இயான் ஸ்மித் என்ற ஆங்கிலேய பிரதமரின் ஆட்சி கவிழ்ந்தது. ஜிம்பாப்வே தேசிய யூனியன் கட்சித்தலைவர் ராபர்ட் முகாபே தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பின்னர் படிப்படியாக அனைத்து உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது. கருப்பு வெள்ளைப் படத்தில் ஜிம்பாப்வே விடுதலைப் […]
இன்று சகலகலா வித்தகர் திரு.கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam Subbu) அவர்களின் 107 வது பிறந்த தினம். 10 நவம்பர் 1910 கொத்தமங்கலம் சுப்பு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு 1967 ஆம் […]
வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1956. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் “குமரித் தந்தை ” என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் […]
அறிஞர் அண்ணா முதலமைச்சர் பதவி வகித்தபோது,அவரும் சட்ட மன்றத்தின் மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் […]
வரலாற்றில் இன்று 1954, நவம்பர் 1 புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி புதுச்சேரியில் தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் புதுச்சேரி பகுதிகளிலும் விடுதலைப் […]
இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி, மதிப்பிற்குரிய திருமதி.எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, ) அவர்களின் 27- வது ஆண்டு நினைவு தினம்.: 31 , அக்டோபர் 1990 இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகியாகவும் இருந்துள்ளார். . சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் […]
ஆயிரம் ஆண்டு பழமையானது. உயரம் 192 . ரசிகமணி டி கே சி அவர்களின் முயற்சியால் இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆனது. பால்கோவாவிற்கு பிரசித்தி பெற்றது. போத்திஸ் நிறுவனம் முதன் முதலில் இங்கு தான் தொடங்கப்பற்றது. 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத்தலங்களில் இத்தலமும் ஓன்று. அது என்ன கணக்கு 108 ? விபத்து ஏற்ப்பட்டால் ஆண்டாளுக்கு அர்ச்சனை, ஆம்புலனசுக்கு அழைப்பு என்பதை நினைவு படுத்தவா? இங்குள்ள சாம்பல் நிற அணில் பூனை […]
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 1947 ஆகஸ்ட் மாதம் இரு சுதந்திர நாடுகளான போதிலும் இரண்டுக்கும் இடையிலிருந்த மன்னர் ஹரி சிங்கின் ஆட்சியின் கீழிருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் சேர விருப்பம் தெரிவிக்காமல் சுயேச்சையான சமஸ்தானமாகவே இருந்துவந்தது. முஸ்லீம்கள் அதிகம் வாழும் ராஜ்ஜியம் என்பதைக் காரணம் காட்டி பாகிஸ்தான் அதனை தன்னுடன் இணையுமாறு வற்புறுத்தி வந்தது. அங்கிருந்த தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு கலகங்கள் மூட்டி வந்தது. குறிப்பாக பத்தான் பழங்குடிகள் மூலமாக கலவரங்களை […]
வரலாற்றில் இன்று – அக்டோபர் 26, 1977 – பெரியம்மை நோய் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த நோய் சோமாலியாவில் உள்ள ஒருவருக்கு கடைசியாக வந்ததாக அறியப்பட்டது. ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் […]
இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவுக்கு முதன்முறையாகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களின் நினைவாக உலகப் போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் போலியோ தடுப்பு மருந்தினால் 99% கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி ஏற்படும் 200 போலியோ தொற்றில் ஒன்று குணப்படுத்த முடியாத வாதத்திற்குக் கொண்டு செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 5-10% பேருக்கு மூச்சு தசைகள் இயக்கம் இழப்பதால் மரணம் அடைகின்றனர். 1988-ல் […]
அக்டோபர் 24, 1801. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் […]
வரலாற்றில் இன்று – அக்டோபர் 23, 1946 – ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது.. 1943 டிசம்பர் மாதத்தில் டெஹ்ரானில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் அதிபர் ஸ்டாலின் முதலியவர்கள் கலந்துகொண்டு உலக ஜனநாயக நாடுகளின் கூட்டுறவுக்கு அழைப்பு விடுத்தனர். 1945 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரில் 58 நாடுகளின் பிரதிநிதிகள் கூடினர். 1945 ஜூன் 26ல் ஐ.நா. சபையின் சட்டதிட்டங்கள் […]
போல்ஷெவிக் புரட்சி {Bolshevik revolution) எனவும் அறியப்படும் அக்டோபர் புரட்சி (October revolution), 1917ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் பெட்றோகிராட்டில் (தற்போது லெனின்கிராட்) ஏற்பட்ட ரஷ்ய பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும். இது கார்ல் மார்க்ஸின்கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப்புரட்சியாகும்.1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் பொதுவுடைமை புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. அனைவருக்கும் […]
அறிவியலாளர்கள் தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு வெல்ல நினைப்பது இந்த நோபல் பரிசை தான். அதனை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம் தான் இன்று. அல்பிரட் நோபல் 1834ஆம் ஆண்டு அக் டோபர் 21ஆம் தேதி ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்தார். இவர் தன் கல்வியை ரஷ்யாவில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கு எந்திரவியலில் சிறப்பு பயிற்சி பெற்றார். வெடிமருந்து உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக நைட்ரோ கிளிசரின் போன்ற வெடி மருந்துகளைப் பற்றிய […]
இன்று முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள் – (அக்டோபர் 21, 1835) கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் பிறந்த ஊர் திருவாரூர். தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே பக்திமானாக விளங்கினார். சங்கீத மும்மூர்த்திகளில் மற்ற இருவர் பாடிய கீர்த்தனைகள் தெலுங்கில் உள்ளன. முத்துசாமி தீக்சிதரின் கீர்த்தனைகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளன. 1835ம் ஆண்டு தீபாவளி நாளன்று காலை பூஜைகள் முடிந்தவுடன் தனது சீடர்களை “மீன லோசனி , பாச லோசனி” என்ற […]