நடிகர் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்த பிறகு தான் வெற்றி படங்களை கொடுத்தார். இதுவரை அவருடைய நடிப்பில் பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றிகளை கொடுத்து மார்க்கெட்டை உயர வைத்து இருக்கிறது. அதில் ஒன்று இயக்குனர் கே.செல்வ பாரதி இயக்கத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான பிரியமானவளே. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் அந்த சமயம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே […]