Tag: Arshdeep Singh

போட்டி போட்ட அணிகள்.. 18 கோடிக்கு தக்க வைத்த பஞ்சாப்! முதல் வீரராக ஏலம் சென்றார் ஹர்ஷதீப் சிங்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில், முதல் வீரராக இந்திய அணியின் இடது கை வேக பந்து வீச்சாளரான அர்ஷதீப் சிங் ஏலம் சென்றார். அர்ஷதீப் சிங்கிற்கு முதல் அணியாக சென்னை அணி ஏலம் கேட்டது, அவர்களைத் தொடர்ந்து டெல்லி அணியும் ஏலத்தில் குதித்தது. அதன்பின் வரிசையாக ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகளும் போட்டியிட்டது. வெகு நேரம் கடுமையாக சென்ற இந்த […]

18 Crore 2 Min Read
Arshadeep Singh

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சுற்றுப் பயணத்தில் அடுத்ததாக டி20 தொடரானாது இன்றைய நாளில் தொடங்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ரோஹித் மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பிறகு புதிதாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான ஒரு […]

Arshdeep Singh 8 Min Read
India beat Bangladesh

பிரசித், ஷர்துல்க்கு பதில் அவரை தேர்வு பண்ணிருக்கலாம் – சல்மான் பட்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கிடையில், இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்தும் அடுத்த போட்டியில் எடுக்கப்படவேண்டிய வீரர்கள் பற்றியும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்  கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் ” பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாகூர்க்கு […]

Arshdeep Singh 4 Min Read
salman butt

ஒரே டி-20 போட்டியில் இரு இந்தியர்கள் 4 விக்கெட்கள் எடுத்து புதிய வரலாற்று சாதனை.!

இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புது வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3ஆவது டி-20யில் இந்தியாவின் மொஹம்மது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கான்வே(59) மற்றும் கிளென் பிலிப்ஸ்(54) ஆகியோரின் உதவியால் 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது. […]

#Mohammed Siraj 3 Min Read
Default Image