2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி பெற 85 மீட்டர் ஈட்டி எறியவேண்டும் . பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 86.29 மீட்டர் வரை ஈட்டி தூக்கி எறிந்து தகுதி பெற்றார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறித்தலில் தங்கம் வென்று 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற நதீம் 86.29 மீட்டர் வரை ஈட்டி தூக்கி எறிந்தார். இந்தியா […]