2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழா முடிந்து, முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை, சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த நிலையில் ரசிகர்கள் தோனி எப்பொழுது வருவார் என்ற கேள்விக்கு சென்னை அணி நிர்வாகம் மார்ச் 2ம் தேதி வருவார் என தெரிவித்திருந்தன. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்காக மஹேந்திரசிங் தோனி சென்னை வந்தடைந்தார். Every goose shall […]
ஜிசாட்-31 செயற்கைக்கோள் வருகின்ற 6ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விஞ்சானத்தில் தொடர்ந்து பல்வேறு சாதனையை நிகழ்த்தி வருகின்றது இஸ்ரோ.இந்நிலையில் இஸ்ரோ தகவல் தொடர்பு வசதிக்கு பயன்படுத்த ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்புவது என்ற முடிவில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தகவல் தொடர்பு வசதிகளை பெருக்கும் வகையில் 40வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ உருவாக்கி வந்தது.2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட ஜிசாட்-31 செயற்கைகோள் வருகின்ற 6-ந் தேதி […]