2022-ஆம் ஆண்டில் 73 வழக்குகள் பதிவு செய்து, 456 பேரை கைது செய்துள்ளது என்ஐஏ. 2022-ல் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது, இது 2021ல் பதிவு செய்யப்பட்ட 61 வழக்குகளில் இருந்து 20% அதிகமாகும். இந்த எண்ணிக்கை என்ஐஏ-க்கு முன்னெப்போதும் இல்லாத உயர்வாகும். இந்த வழக்குகளில் 11 ஜம்மு காஷ்மீர், 10 இடதுசாரி தீவிரவாதம், ஏழு தடை செய்யப்பட்ட PFI உடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டில் 456 […]
பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர் போலா யாதவை சிபிஐ கைது செய்தது. பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரிடம் சிறப்புப் பணி அதிகாரியாக (ஓஎஸ்டி) இருந்த போலா யாதவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது. லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது நடந்த பணி நியமன முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே ஆள்சேர்ப்பு ஊழல் வழக்கில் கைது […]
கடந்த 08-ம் தேதி இரவு 09. 40 மணி அளவில் சோதனைச்சாவடியில் இருந்த வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் ,தவ்பீக் ஆகிய இருவரும் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் அதை தடுக்க கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி […]