பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் அரியர் தேர்வுக்கான அட்டவணையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வுக்கான அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் அடுத்த மாதம் பிப். 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழக கல்லுரிகளில் இறுதி பருவ தேர்வு தவிர, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களின் அரியர் தேர்வுகளும் ரத்து செய்து தமிழக அரசு […]