11-ம் வகுப்பில் அரியர் வைத்த 33,557 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியுடன் பேசி அவர், 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி 8,16,473 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1656 பேர் தேர்ச்சி பெறவில்லை. 22 ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்களில் […]
தமிழகத்தில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகொரோனா காரணமாக கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பில் அரியர் மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி என்று […]
எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க, எங்கள் ஒட்டு இரட்டை இலைக்கே’ என எழுதியிருந்த பாதகைகளுடன் நின்ற இளைஞர்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகை மாவட்டம், திருத்துறைபூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார். வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். இந்நிலையில், நாகை நகரின் முக்கிய வீதிகளில் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு கட்டடத்தின் மொட்டைமாடியில் ஆரவாரத்துடன் சத்தம் கேட்டது. இதனை அடுத்து சத்தம் வந்த திசை […]