சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தது அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையிலான 29 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 1995ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணமாம். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர்களின் காதல் குறித்து சாயிரா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி […]