பேரறிவாளனின் தாயார் அனுப்பிய மனுவை சிறைத்துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது ஏன்? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில், அவர் தஹ்ரபோது உடல்நிலை சரியில்லாத நிலையில் காணப்படுகிறார். அவரது தாயார் அற்புதம்மாள், அவருக்கு விடுப்பு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். ஆனால், இந்த மனு பரிசீலிக்கப்படாததால், ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கு […]
நடிகர் சஞ்சய் தத் மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிரா அரசு தான் இவரை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் தாய், ‘ மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது எப்படி? நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம், 7 பேருக்கு ஒரு சட்டமா?’ என அற்புதம்மாள் […]