மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இன்று இந்திய நேரப்படி காலை 5 மணி அளவில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் , டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் […]
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் 20 ஓவர் போட்டி நாளை மொகாலியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச், விராட் கோலி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். விராட் பற்றி அவர் மேலும் கூறியதாவது, விராட் கோலி ஒரு அற்புதமான வீரர். அவர் தனது 15 வருட கிரிக்கெட் வரலாற்றில், உலகின் மிகச் சிறந்த வீரர்களுள் தானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார். கோலியை, அவுட் செய்வது மிகவும் […]