சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் நடித்து, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வளர்ந்து வரும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டை தான் படக்குழு அனுகியது. பிறகு அவர் போட்ட கண்டிசன்களினால் படக்குழு பின் வாங்கி அக்ஷ்ய்குமாரை வில்லனாக்கியது. தற்போது அவர் போட்ட கண்டிஷன் வெளியாகியுள்ளது. அது, பட ஷூட்டிங் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட வேண்டும் என அர்னால்ட் தெரிவித்திருந்தார். இது […]