தனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு 240,000 பவுண்டுகள் வரதட்சணையாக தருவதாக கூறி இருந்தார். இந்த போடியில் கலந்து கொண்ட ப்ரீமியசபோன் 28 வயது உடைய என்ற இளைஞரை கர்சீதா தேர்வு செய்தார் தென் தாய்லாந்திலுள்ள சும்ஃபோன் மாகாணத்தில் வளமான துருவ பழம் பண்ணைக்கு சொந்தமானவர் அர்னோன் ரோடொங் (58).இவரின் மகள் கர்சீதா (26). தனது மகள் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெரும் வருத்தத்தை எற்படுத்தியது. இந்நிலையில் தனது மகளை திருமணம் செய்து கொள்பவருக்கு […]