சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தாலும் மற்றொரு பக்கம் எலிமினேஷன் சுற்று மும்மரமாக நடைபெற்று வீட்டை விட்டு ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஒரு போட்டியாளர் வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த முதல் எலிமினேஷன் சுற்றில் போட்டியாளர் ரவீந்திரன் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார். அவரை தொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பது வழக்கம் தான். ஆனால், இதுவரை நடந்து முடிந்த சீசன்களை தற்போது ஒளிபரப்பாகி வரும் 8 -வது சீசன் நிகழ்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் 8-வது சீசனுக்கு மக்களிடையே குறைவான எதிர்பார்ப்பு தான் கிடைத்து வருகிறது. வரவேற்புகள் ஒரு பக்கம் குறைவாக இருந்தாலும் கூட மற்றொரு பக்கம் விஜய் தொலைக்காட்சி டி.ஆர்.பி அதிகரிக்க ப்ரோமோக்களையும் வெளியிட்டு […]
அருண் விஜய்யின் மகனான அர்னவ் தன்னிடம் வந்து பசியால் வாடும் அம்மாவிற்கு உணவளிக்க வேண்டும், ஏனெனில் அவளுக்கு குட்டிகள் உள்ளன என்று கூறி தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டதாகவும், தனது மகன் இரக்க குணமுடையவனாக வளர்ந்து வருவதில் பெருமிதம் அடைந் துள்ளதாகவும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி […]