அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீசார் கோரிக்கை வைத்து வருகின்றனர். அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் அன்வை நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதன்காரணமாக 2018 ஆம் ஆண்டில் […]
பிரபல தொலைக்காட்சி ஊடகத்தின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மும்பையில் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள பிரபல தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்தனர். 2018 ஆம் ஆண்டில் முதியவர் தற்கொலை செய்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த வழக்கை மும்பை போலீசார் கையில் எடுத்து, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை […]
அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்.ஐ.ஆர்களை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கியது. மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாக்பூர் காவல் நிலையத்தில், ரிபப்ளிக் டிவி முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த புகாரில், மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில், குழந்தை கடத்தல்காரர்கள் என்ற புரளியின் பேரில் 2 சாதுக்களும் அவர்களின் கார் ஓட்டுநரும் கடந்த ஏப்ரலில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாகவும், ஊரடங்கு காலத்தில் பாந்த்ரா ரயில் […]
அர்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து ஊர் மக்கள் நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதம் அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சோனியா காந்தி இந்துக்களுக்கு என்பதால் அமைதியாக இருப்பதாகவும், […]
ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரங்களுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து ஊர் மக்கள் நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதம் அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சோனியா காந்தி இந்துக்களுக்கு என்பதால் அமைதியாக இருப்பதாகவும், […]
அர்னாப் கோஸ்வாமி, மற்றும் அவரின் மனைவி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து ஊர் மக்கள் நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான விவாதம் ஓன்று நடைபெற்றது.இந்த விவாதம் அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சோனியா காந்தி இந்துக்களுக்கு என்பதால் அமைதியாக இருப்பதாகவும்,கிறிஸ்தவர்களுக்கு என்றால் […]
சோனியா காந்தி குறித்து அவதூறாக பேசிய அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராகவும்,ஆதரவாகவும் ட்விட்டரில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது. கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான […]