நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கு பணிபுரியும் ஊழியர், நெருப்பை காட்டி யானையை துரத்திய வீடியோ, வைரலாகி வருகிறது. கவுஹாத்தி மாநிலம், நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை ஒன்று புகுந்தது. அது, அங்குள்ள டேபிள் மற்றும் சேர்களை உடைத்து தள்ளியது. அந்த யானையை அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், நெருப்பை காட்டி துரத்தினார். அந்த விடியோவை ஐஎப்எஸ் (IFS) அதிகாரி சுசந்தா நந்தா, தனது ட்விட்டர் […]