ராஜஸ்தான் ராணுவ முகாமில் காய்கறி விற்பது போல் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபரை கைது செய்த டெல்லி காவல்துறை. ராஜஸ்தானில் உள்ள போக்ரான் ராணுவ தள முகாமில் காய்கறிகளை விநியோகித்து வந்த ஹபீப் கான் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ)க்கு கசிய விட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானில் பிகானேரில் வசிக்கும் ஹபீப் கான் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கின்றன. […]