அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராயணுவவீரர் உடல் சொந்தவூர் வந்தடைந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளை கேட் அடுத்த, செம்பரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி குமாரி. இவருக்கு ஆதித்யா, ஜெனி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்த நிலையில், இந்த பணியில் இருந்து இவர் ஒய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில், பணியில் இருந்த ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற […]
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள கம்ரசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் கிடைத்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் ராணுவ வீரர் காயம் அடைந்தார், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் […]
சென்னை அருகே பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை அருகே பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இந்த ராணுவ குடியிருப்பில் ராணுவ அகாடமியில் பணியாற்றி வருபவர்கள் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருக்கும் ஹவில்தாராக உள்ள பிரவீன் குமாருக்கும், ரைபிள் மேன் ஜெகசீருக்கும் மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் நேற்று இரவு பிரவீண்குமாரை துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளார் ஜெகசீர். பிரவீண்குமாரை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டார் ஜெகசீர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் […]
காஷ்மீரில் கூடுதலான பாதுகாப்பு படையினரை அனுப்பியதை பற்றி மத்திய அரசு எந்தவித காரணமும் கூறவில்லை. காஷ்மீரில் உள்ள முக்கிய நுழைவு வாயில்கள் ரிசர்வ் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.மேலும் வழக்கமாக பள்ளிகளுக்கு விடப்படும் கோடை விடுமுறை 10 நாள்களுக்கு முன் விடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவி உள்ளது. மேலும் மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை முன்னதாகவே வாங்கி வைத்து உள்ளனர்.காஷ்மீரில் கடந்த வாரம் தான் துணை இராணுவ வீரர்கள் […]