நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பணியிடங்களுக்கு விண்ணப்பத்திற்கான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். பணி : Post Graduate Teacher (PGT), Trained Graduate Teachers (TGT), Primary Teacher (PRT). காலியிடங்கள் : 8,000 தகுதி : Post Graduate Teacher (PGT) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் […]