இந்திய ராணுவத்தில் 150 காலி பணியிடங்கள் அறிவிப்பு !தகுதியானவர்கள் விண்ணப்பிக்க….
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் 150 டிரேட்ஸ்மென் உள்ளிட்ட 174 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: 1. Material Assistant: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). சம்பளம்: ரூ.29,200. 2. Lower Division Clerk: 3 இடங்கள். (பொது-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.19,900. 3. Fireman: 14 இடங்கள். (பொது). சம்பளம்: ரூ.19,900. 4. Tradesman Mate: 150 இடங்கள் (பொது-94, ஒபிசி-31, எஸ்சி-25). சம்பளம்: ரூ.18,000. 5. MTS (Gardener): 2 […]