இந்திய ஆங்கிலயர்களிடம் இருந்து கரியப்பா அவர்களிடம் இந்திய இராணுவம் கைமாறிய தினமான ஜனவரி 15ஐ ஒவ்வொரு ஆண்டும் ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறோம். இதையொட்டி இந்திய பிரதமர் மோடி, சமூக வலைதளமான டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் வீரத்திற்கும் போர் திறனுக்கும் பெயர் போனது என்றும் இந்திய ராணுவம், நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது என்று பிரதமர் மோடி இந்திய இராணுவத்திற்க்கு புகழாரம் சூட்டி உள்ளார்.இதேபோல், […]
இன்று இந்திய ராணுவ தினத்தையொட்டி வீர தீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பதக்கங்களை அணிவித்து பாராட்டினார். பின்னர் அவர் அனைவரையும் விழிப்படைய செய்யும் விதமாக .ஆற்றிய இராணுவ தின உரை. அதில் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரில் 370 வது சட்ட பிரிவை ரத்து செய்வதற்கானமத்திய அரசின் முடிவு, ஒரு ‘வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை’ இது நமது ‘மேற்கு அண்டை நாடுகளின்’ பினாமி போரை சீர்குலைத்து அவர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கியுள்ளது.. […]