Tag: Army chopper crashes

ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து!

plane crash : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. பாலைவனப் பகுதியான ஜெய்சால்மர் அருகே பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.! அதாவது, செயல்பாட்டு பயிற்சியின்போது ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் காலனி பகுதியில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது தீப்பிடித்து எரிந்தது. பின்னர் […]

#Accident 4 Min Read
Tejas Aircraft Crashes

அருணாச்சல பிரதேசத்தின் சியாங்கில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.!

அருணாச்சல பிரதேசத்தில், இந்திய ராணுவ இலகுரக போர் ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளானது. அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள டுட்டிங் பகுதிக்கு அருகே இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் மேம்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை  விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை வழியாக செல்ல முடியாத மலைப்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள டுட்டிங் தலைமையகத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் […]

Army chopper crashes 3 Min Read
Default Image