ஆர்மேனிய செஸ்: ஆர்மேனிய செஸ் தொடரில் இந்திய செஸ் வீரரான அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆர்மேனியாவில் இந்த ஆண்டிற்கான ஸ்டீபன் அவக்யான் சர்வதேச செஸ் தொடரானது நடைபெற்று வந்தது. இந்த செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உட்பட மொத்தம் 10 செஸ் வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த தொடரில் -வது சுற்று முடிவில் 3 வெற்றி, 4 ட்ரா பெற்றிருந்த அர்ஜுன் 8-வது சுற்றில் ரஷ்யாவின் செஸ் மாஸ்டரான […]