Tag: Armed Forces

முககவசம் அணியாத தம்பதியிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருப்பூரில் முககவசம் அணியாத தம்பதியிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது வெளியில் செல்லக் கூடிய நபர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் எனவும் மீறுபவர்கள் அபராதம் கட்ட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலரான நடராஜன் மற்றும் ஆயுதப் படைப் பிரிவை சேர்ந்த காசிராஜனும் பெருமாநல்லூரில் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு […]

#Police 3 Min Read
Default Image

#Breaking: குரூப் 2ஏ முறைகேடு – 2 ஆயுதப்படை காவலர்கள் பணியிடை நீக்கம்.!

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ள சித்தாண்டி, பூபதி ஆகிய இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக இருந்த சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, பூபதியை பணியிடம் நீக்கம் செய்து சென்னை காவலர் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனிடையே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் […]

Armed Forces 2 Min Read
Default Image