மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ளார். இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி […]
மரகத நாணயம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம், தள்ளி போகாதே,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவர் அடுத்ததாக காமெடி படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் […]