வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் கபீர் சிங்!
இயக்குனர் சந்தீப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கபீர் சிங். இப்படம், அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 6 நாட்களே ஆன நிலையில், வசூல் வேட்டையில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.140 கோடிகளை வசூல் செய்துள்ளது. முழுவதும், ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.