Tag: Arjunkapoor

மோசமான படமென்றால் விமர்ச்சிப்பதும், வெற்றி படமென்றால் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்வதுமே  சினிமா -நடிகர் அர்ஜுன் கபூர்.!

மோசமான படமென்றால் விமர்ச்சிப்பதும், வெற்றி படமென்றால் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்வதுமே சினிமா வாழ்க்கை என்று நடிகர் அர்ஜுன் கபூர் கூறியுள்ளார். பாலிவுட் நடிகரும் , தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் மகனுமான அர்ஜூன் கபூர் கடந்த 8 வருடங்களாக பல படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் இவ்வாறு இருந்தால் தான் சிறந்தது என்று பல கருத்துக்களை முன் வைத்துள்ளார் . நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை ஒருபோதும் தலையில் […]

Arjunkapoor 3 Min Read
Default Image