ஐபிஎல் தொடரை கண்டிப்பாக செப்டம்பர் மாதத்தில் நடத்த அனுமதி கேட்போம் என்று இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாக தலைவர் அர்ஜுனா டி சில்வா தெரிவித்துள்ளார். 14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று […]