Arjun Das கைதி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவருடைய முகபாவனையும், குரல் அம்சமும் பிரபல நடிகரான ரகுவரனை போலவே இருப்பதால் பலரும் ரகுவரனுடன் அர்ஜுன் தாஸை ஒப்பிட்டு பேசுவது உண்டு. ரகுவரணும் ஒரு காலத்தில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரங்களிலும் கலக்கி கொண்டு இருந்தார். READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா? அவரை போல தான் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸும் ஹீரோ […]
அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கான டைட்டில் டீசர் வெளியீடு. கைதி, மாஸ்டர், அந்தகாரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் அடுத்ததாக இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அர்ஜுன் தாஷிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுவென நடைபெற்று வரும் நிலையில், […]
கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சினிமாதுறையில் சிறப்பான பங்களிப்பை கொடுக்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், வில்லன்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் […]
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார்.இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் […]
வசந்தபாலன் மற்றும் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் வெளியில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். ட்வீட்டர் பக்கத்தில் தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும்,படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், […]
நடிகர் அர்ஜுன் தாஸ் அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஹீரோவாக புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் வெளியில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவர் நேற்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாகவும் இது இவரது 25 வருட கனவு எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து […]
மாஸ்டர் படத்தில் தாஸ் கதாபாத்திரம் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் நேற்று முதல் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது . வழக்கமாக திரையரங்குகளில் வெளியான படத்தினை இரண்டு மாதங்களுக்கு […]
சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் அருவா படத்தில் கைதி பட வில்லனான அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிலீஸ்க்கு தயாராக […]
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் அட்லீ. இவர் பிகில் படத்தின் வெற்றியை அடுத்து யாரை இயக்க போகிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது தயாரிப்பு நிறுவனமான ஏ பார் ஆப்பிள் ( A for Apple ) எனும் நிறுவனம் மூலம், பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய படத்தை தயாரித்து உள்ளார். […]
தளபதி விஜய் நடிப்பில், அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், தளபதி 64. இப்படத்தை கைதி, மாநகரம், போன்ற பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, பிரிகிடா சகா (பவி டீச்சர்), கௌரி கிஷன், மற்றும் விஜயின் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத் மற்றும் சேத்தன் ஆகியோர் இந்த […]