அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் ஓர் பொன்னான வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுபாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கின்ற மாணவர்களுக்கும்,தொலைதூர கல்வியில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இறுதியாக மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது,வருகிற மூன்று செமஸ்டர் தேர்வுகளிலும் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்பதே ஆகும். இந்த பொன்னான வாய்ப்பை […]