அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த என்ன தடை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு அரியார் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த […]
“அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி “வழங்க ஒப்புதல் பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. அண்ணா பல்கலை கழகம் தவிர்த்து மற்ற கலை அறிவியல் பல்கலை கழகங்கள் இந்த ஒப்புதல் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல் பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கலை அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட பல்கலை […]
அரியர் மாணவர்களின் அரசனே என முதல்வரை புகழ்ந்து ஈரோட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் என அனைத்து துறைகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது தான் அரசு சில தளர்வுகளுடன் மக்களை வெளியே செல்ல அனுமதித்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்கள் படித்து வருகின்றனர். அதிலும் […]