கடந்த மார்ச் மாதத்தில் புற்றுநோயின் வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவியை கணவர் சைக்கிளில் அமர வைத்து 120 கி. மீ தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை அடுத்து, தற்போது அந்த பெண்மணி மரணமடைந்துள்ளார். தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள மகாராஜபுரம் மணல்மேட்டு ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி அறிவழகன் (60). இவரது 2வது மனைவியான மஞ்சுளாவிற்கும் (39), அறிவழகனுக்கும் 12வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகன் உள்ளார் . இந்த நிலையில் மனைவி மஞ்சுளா புற்றுநோயால் […]