இன்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசியபோது, உக்ரைனின் கார்கிவ் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் மீட்கப்ட்டனர். அதே சமயம் சுமியைப் பற்றிய கவலையும் எங்களுக்கு தொடர்கிறது. சுமியில் வன்முறை தொடர்கிறது. இத்துடன் இங்கு போக்குவரத்து பற்றாக்குறையும் உள்ளது. பிசோச்சினில் இருந்து 298 மாணவர்களை வெளியேற்றியுள்ளோம். சுமி என்பது ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவங்களுக்கு இடையே கடுமையான சண்டை நடக்கும் மோதல் மண்டலங்களில் ஒன்றாகும். கடந்த 24 மணி நேரத்தில் 15 […]
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் மக்கள் மீட்க மத்திய அரசால் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு வருகின்றனர். ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடந்த பல நாட்களாக வெளியுறவுத்துறை அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆபரேஷன் கங்காவின் கீழ் உக்ரைனில் இருந்து இதுவரை 48 விமானங்கள் சுமார் 10,348 […]