சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று (செப்டம்பர் 17) திமுக பவள விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் வெகு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்த தினம், திமுக தொடங்கிய நாள் என முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற உள்ளது. திமுக கட்சியானது அறிஞர் அண்ணாவால், 1949ஆம் ஆண்டு […]
அண்ணா எழுதிய புத்தகங்கள் மற்றும் சில புத்தகங்களை இபிஎஸ்க்கு அனுப்பிவிட்டு, திராவிடம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதிமுகவை அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள் – என திமுக சுற்றுசூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இபிஎஸ்க்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். திமுக கட்சியின் சுற்றுசூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேயா சிவசேனாபதி , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். அது குறித்து தனது டிவிட்டர் […]
தமிழக அரசியலில் மறுக்க முடியாத ஆளுமை சக்தி அறிஞர் அண்ணா. தமிழகத்தை கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆண்டு வரும் பிரதான திராவிட கட்சிகளின் ஆணிவேர் தான் அறிஞர் அண்ணா. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டம் பெற்றாலும், இலக்கியத்தில் அதிக நாட்டம் காட்டினார். அதனைவிட அதிகமாக அரசியலில் நாட்டம் காட்டினார். முதலில் நீதிக்கட்சியில் சேர்ந்தார் பின்னர் நட்சத்திர பேச்சாளாரால உயர்ந்தார். பின்னர், பெரியாரின் அறிமுகம் கிடைத்து அவரது விசுவாசியாக மாறினார். பெரியார் […]