கோப்பா அமெரிக்கா: 2 வருடங்களுக்கு பிறகு இன்று கோப்பா அமெரிக்கா தொடரானது தொடங்கப்பட்டது, அதில் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது. இந்த ஆண்டில் இன்று தொடங்கி இருக்கும் பெரிதும் எதிர்பார்த்த கால்பந்து தொடர் தான் கோப்பா அமெரிக்கா. இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று ‘A’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது. நடைபெற இருக்கும் கோப்பா அமெரிக்கா தொடரில் நான் விளையாடுவேன் என சமீபத்தில் மெஸ்ஸி அளித்த ஒரு […]