ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இன் கடைசி 16 வது சுற்றில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேற்றம். இப்போட்டியானது லியோனல் மெஸ்ஸி க்கு 1000வது போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதை பூர்த்திசெய்யும் விதமாக முதல் பாதியில் லியோனல் மெஸ்ஸி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் கோலை அடிக்க 2 வது பாதியில் ஜூலியன் அல்வாரெஸ் தனது பங்கிற்கு ஒன்று அடிக்க 2 கோல்கள் […]