Tag: Are you flying on the plane? Here are some tips for you ..!

விமானத்தில் பயணம் செய்பவரா நீங்கள்.? சில டிப்ஸ் இதோ உங்களுக்காக..!

 சுமார் -60 முதல் -65 டிகிர செல்சியஸ் அளவிற்கு குளிர், விமானம் பறக்கும் போது விமானத்திற்கு வெளியில் இருக்கும். என்ன தான் விமானம் பாதுகாப்பாக இருந்தாலும் விமானங்களின் ஜன்னல்கள் ஒரு கண்ணாடி தான் என்பதால் மற்ற இடங்களை விட ஜன்னல் சீட்டில் இருப்பர்களுக்கு குளிர் அதிமாக இருக்கும். உங்கள் உடலுக்கு அதிக குளிர் ஒத்து வராது என்றால் நீங்கள் ஜன்னல் சீட்டை தேர்ந்தெடுக்காதீர்கள்.   விமானங்களில் தயாராகும் காபி மற்றும் டீக்கள் பெரும்பாலும் விமானங்களில் சேமித்து வைக்கப்படும் […]

Are you flying on the plane? Here are some tips for you ..! 7 Min Read
Default Image