குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 171 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி, ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் ஹர்திக் 40 ரன்கள் எடுத்தார். இதனிடையே, சஞ்சு சாம்சன், ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். […]
2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய காரணமாக விளங்கியதால் இதைத்தொடர்ந்து ஆஷஸ் தொடரிலும் இடம்பெற்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்பிறகு இவர் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக மாறினார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர், இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என இங்கிலாந்து அணி கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார். ஆர்ச்சரின் வேகப்பந்து வீச்சை காண ஆர்வத்துடன் இருப்பதாகவும் எந்தொரு சூழ்நிலையிலும் இயல்பாக […]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து உள்ளது. இதில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் வீசிய வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித் கழுத்தில் அடிபட்டு சுருண்டு கீழே விழுந்தார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். Is […]
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் உலக அளவில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான 16 பேர் கொண்ட அந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெற்று உள்ளார். ஆர்ச்சருக்கு இது முதலாவது டெஸ்ட் தொடர். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல மிகவும் உறுதியாக […]