தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வழங்கும் இரண்டாண்டு முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ள இரண்டு ஆண்டு காலை முழுநேர தொல்லியியல் முதுநிலை பட்டாய படிப்பிற்கு (Post Graduate Diploma in Archaeology) 2021-23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: முதுநிலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்று […]